செல்ட் ஆறு
Appearance
செல்ட் ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | வட கடல் 51°25′51″N 3°31′44″E / 51.43083°N 3.52889°E |
நீளம் | 350 கி.மீ |
செல்ட் (ஷெல்ட், Scheldt) ஐரோப்பாவிலுள்ள ஒரு ஆறு. வடக்கு பிரான்சில் உருவாகும் இந்த ஆறு 350 கி. மீ பிரான்சு, நெதர்லாந்து வழியாகப் பாயந்து பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் அருகே வட கடலில் கலக்கின்றது. இது டச்சு மொழியில் ஷெல்டே (Schelde) என்றும் பிரெஞ்சு மொழியில் எஸ்காட் (Escaut) என்றும் வழங்கப்படுகிறது.