ஆண்ட்வெர்ப்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆண்ட்வெர்ப் ( Antwerp, டச்சு: Antwerpen) பெல்ஜியம் நாட்டிலுள்ள துறைமுக நகரம். பெல்ஜியத்தின் ஃபளாண்டெர்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்நகரம் ஆண்ட்வெர்ப் மாநிலத்தின் தலைகரமாகும். இதன் மக்கள் தொகை 472,071 (2008 கணிப்பு). ஆண்ட்வெர்ப் துறைமுகம் ஐரோப்பாவின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்று. பெனிலக்ஸ் பகுதியின் (பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்) பொருளாதாரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.