இங்கிலாந்து இராச்சியம்
Jump to navigation
Jump to search
இங்கிலாந்து இராச்சியம் | ||||||||||||||||||||
இசுக்காட்லாந்து இராச்சியத்துடன் விரும்பிய ஒன்றிணைப்பு (1603–1649 / 1660–1707) | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
குறிக்கோள் [தியு யெ மொன் துவா] error: {{lang}}: text has italic markup (உதவி) (பிரெஞ்சு) "தேவனும் என் உரிமையும்" | ||||||||||||||||||||
1603இல் இங்கிலாந்து இராச்சியம்.
| ||||||||||||||||||||
தலைநகரம் | வின்செஸ்டர் (1066 இற்கு முன்பு) வெஸ்ட்மின்ஸ்டர் (1066க்கு பின்னர்) | |||||||||||||||||||
மொழி(கள்) | பண்டைய ஆங்கிலம் (நடைமுறைப்படி, 1066 வரை) பண்டைய நோர்மாந்தியம் (நடைமுறைப்படி, 12வது நூற்றாண்டு வரை) நார்மன்-பிரெஞ்சு (சட்டப்படி, 1066 – 15வது நூற்றாண்டு) இடைக்கால ஆங்கிலம் (நடைமுறைப்படி, 1066 – பிந்தைய 15வது நூற்றாண்டு) ஆங்கிலம் (நடைமுறைப்படி,16வது நூற்றாண்டிலிருந்து) வேல்சு (நடைமுறைப்படி) கோர்னீசு (நடைமுறைப்படி) | |||||||||||||||||||
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் 1533 வரை, 1553 முதல் 1558 வரை; ஆங்கிலிக்கம் 1533 முதல் 1553 வரையும் 1558 முதல் இன்றுவரையும் | |||||||||||||||||||
அரசாங்கம் | முழுமையான முடியாட்சி (1215 முன்பு) பகுதி-அரசியலமைப்பின்படி முடியாட்சி (1215–1649, 1660–1689) அரசியலமைப்பின்படி முடியாட்சி (1689–1707) | |||||||||||||||||||
அரசர் | ||||||||||||||||||||
- | 927–939 | ஏத்தெல்ஸ்டன் (முதல்) | ||||||||||||||||||
- | 1702–1707 | ஆன் (கடைசி) | ||||||||||||||||||
சட்டசபை | நாடாளுமன்றம் | |||||||||||||||||||
- | Upper house | பிரபுக்கள் அவை | ||||||||||||||||||
- | Lower house | மக்கள் அவை | ||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||
- | ஆங்கில ஐக்கியம் | 12 சூலை 927 | ||||||||||||||||||
- | நார்மன் கையகப்படுத்தல் | 1066–1088 | ||||||||||||||||||
- | வேல்சு சட்டங்கள் | 1535–1542 | ||||||||||||||||||
- | மன்னராட்சி ஒன்றியம் | 24 மார்ச்சு 1603 | ||||||||||||||||||
- | 1688 இங்கிலாந்துப் புரட்சி | 11 திசம்பர் 1688 | ||||||||||||||||||
- | இசுக்காட்லாந்துடன் ஒன்றிணைவு | 1 மே 1707 | ||||||||||||||||||
பரப்பளவு | ||||||||||||||||||||
- | 1603 | 1,51,174 km² (58,369 sq mi) | ||||||||||||||||||
நாணயம் | பவுண்டு இசுடெர்லிங் | |||||||||||||||||||
| ||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() ( ![]() ![]() |
இங்கிலாந்து இராச்சியம் மேற்கு ஐரோப்பாவில் 927 முதல் 1707 வரை இருந்த ஒரு இராச்சியமாகும். தனது உயர்ந்தநிலையில் இங்கிலாந்து இராச்சியம் பிரித்தானியாவின் மூன்றில் இரண்டு பங்கு தென்பகுதியையும் பல சிறுதீவுகளையும் அடக்கியிருந்தது. வடக்கில் இதன் எல்லையாக இசுகாட்லாந்து இராச்சியத்தைக் கொண்டிருந்தது. துவக்கத்தில் இதன் தலைநகரமும் முதன்மை அரண்மனைகளும் வின்செஸ்டரில் இருந்தன. பின்னர் வெஸ்ட்மின்ஸ்டரும் குளோசெசுடரும் ஒரே தகுதிநிலையில் இரு தலைநகரங்களாக இருந்து மெதுவாக வெஸ்ட்மின்ஸ்டர் முன்னுரிமை பெறலாயிற்று.