பேச்சு:பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Territory என்பதற்கான தமிழ்ப் பதம் விக்கிப்பீடியாவில் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டுள்ளது. எனினும், பழைய வழக்கில் ஆள் புலம் அல்லது ஆணிலம் (ஆள்+நிலம்) என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவிலும் ஆணிலம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறேன். எனவே, ஆணிலம் என்றோ ஆள் புலம் என்றோ பயன்படுத்துவதே முறையென நான் நினைக்கிறேன். மாறாக, ஆட்சிப் பகுதி என்பது சற்று ஏற்கத் தக்கதாக இருப்பினும் மண்டலம் என்று பயன்படுத்தப்பட்டிருப்பது ஏற்புடையதன்று.--பாஹிம் (பேச்சு) 07:49, 24 ஏப்ரல் 2013 (UTC)

இங்கு பிரித்தானிய கடல் கடந்த ஆட்சிப்பகுதிகள் அல்லது பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் என்பது பொருத்தமாகவிருக்கும்.--Kanags \உரையாடுக 08:28, 24 ஏப்ரல் 2013 (UTC)