பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்
கொடி of பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின்
கொடி
சின்னம் of பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின்
சின்னம்
குறிக்கோள்: "In tutela nostra Limuria"  (இலத்தீன்)
"Limuria is in our charge"
நாட்டுப்பண்: கோட் சேவ் த குயிண்
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின்அமைவிடம்
தலைநகரம்தியேகோ கார்சியா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
அரசாங்கம்பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி
• ஆணையாளர்
Leigh Turner
• நிர்வாகி
Tony Humphries
நிறுவுதல்
• ஆக்கம்
1965
பரப்பு
• மொத்தம்
60 km2 (23 sq mi) (n/a)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• மதிப்பிடு
3,500 (n/a)
• அடர்த்தி
58.3/km2 (151.0/sq mi) (n/a)
நாணயம்பிரித்தானிய பவுண்ட்1 (GBP)
நேர வலயம்ஒ.அ.நே+6
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+?
அழைப்புக்குறி246
இணையக் குறி.io
  1. அமெரிக்க டொலரும் ஏற்கப்படும்.

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் (ஆங்கிலம்:British Indian Ocean Territory) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது இந்தோனேசியாவுக்கும் ஆபிரிக்காவுக்குமிடையே அமைந்துள்ளது. இம்மண்டலம் சாகோஸ் தீவுக்கூட்டத்தின் 6 பவளத்தீவுகளைக் கொண்டதாகும். இங்கு காணப்படும் பெரிய தீவான தியேகோ கார்சியாவில் ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்க நாடுகளும் இணைந்து நடத்தும் இராணுவத் தளம் அமைந்துள்ளது.