உள்ளடக்கத்துக்குச் செல்

பகுரைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பஹ்ரேய்ன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பகுரைன் அரசு
مملكة البحرين
பகுரைன் முடியரசு
கொடி of பகுரைன் (அல்லது) பஹ்ரைன்
கொடி
சின்னம் of பகுரைன் (அல்லது) பஹ்ரைன்
சின்னம்
குறிக்கோள்: பகுரைனுனா
நாட்டுப்பண்:  بحريننا  (பகுரைனுனா)
"நம் பகுரைன்"
பகுரைன் (அல்லது) பஹ்ரைன்அமைவிடம்
தலைநகரம்மனாமா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு மொழி
அரசாங்கம்அரசசியல் சட்ட முடியாட்சி
ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா
• தலைமை அமைச்சர்
கலீபா இப்னு சல்மான் அல்-கலீபா
சல்மான் பின் ஈசா அல்-கலீபா
விடுதலை 
• நாள்
ஆகஸ்ட் 15 1971
பரப்பு
• மொத்தம்
665 km2 (257 sq mi) (189ஆவது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
698,585a (164ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)மதிப்பீடு
• மொத்தம்
$14.08 பில்லியன் (120ஆவது)
• தலைவிகிதம்
$20,500 (35வது)
மமேசு (2004) 0.859
Error: Invalid HDI value · 39 ஆவது
நாணயம்பஃரேய்ன் தினார் (BHD)
நேர வலயம்ஒ.அ.நே+3
அழைப்புக்குறி973
இணையக் குறி.bh
a 235,108 குடிகள் அல்லாதாரையும் சேர்த்து (ஜூலை 2005 அண்மதிப்பீடு).

பகுரைன் அல்லது பஹரைன் என்பது பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய மேற்கு ஆசியத் தீவு நாடு ஆகும். இது 33 தீவுகளில் பெரிய தீவாகும். சவூதி அரேபியாவுடன் மேற்குப் பகுதியில் மன்னர் பகுது பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வடக்கே 200 கி.மீ தொலைவில் ஈரானும், தென் கிழக்கே கத்தாரும் உள்ளது.

பகுரைன் ஒரு முடியாட்சி நாடாகும். இதன் மன்னராக சைகு ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா இருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிக சிறந்த முத்து ஆபரணங்கள் கிடைக்கும் இடமாக பஹ்ரைன் இருந்தது.இங்கு 200000 தமிழர்கள் பொதுவாக பணி காரணமாக வசிக்கின்றனர். இங்கு சியா பிரிவு முசுலிம்கள் அதிகமாக உள்ளனர் [1]. இது முடியாட்சி நாடாகும். இதன் மன்னர் சுன்னி பிரிவை சேர்ந்தவர்.

பெரிசியன் வளைகுடாவில் எண்ணெய் ஏற்றுமதியின் முலம் வளம் பெற்ற நாடுகளில்   பஹ்ரைன் முதலாவது நாடாகும்.பஹ்ரைன் தலைநகரம் மனமா ஆகும். தலைநகரில் பல பணம் தொடர்பான நிறுவனங்கள் உள்ளன.  மனிதவள மேம்பாடு குறியீட்டில் பஹ்ரைன் உயர்ந்த இடத்தில் உள்ளது.இதை உலக வங்கி அங்கீகரித்து உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. சியா பிரிவினர் 70% உள்ளனர் - அல்-ஜசீரா


2. http://dhunt.in/FHl0r?s=a&uu=0xca51c7814dce0fe6&ss=pd Source : Dailyhunt

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுரைன்&oldid=3607182" இலிருந்து மீள்விக்கப்பட்டது