பேச்சு:உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆசிய நாடுகளையும் அவற்றின் தலைநகரங்களின் பெயர்களையும் இட்டுள்ளேன் அவற்றை திருத்த கூடிய ஒலிப்பெயர்ப்புகளை தரவும்--டெரன்ஸ் \பேச்சு 14:05, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆசிய நாடுகள்[தொகு]

நாடுகள் தலைநகரம்
ஆப்கானிஸ்தான் காபூல்
பாகாரேயின் மனாமா
பங்களாதேஷ் தாகா
பூடான் திம்பு
புரூணை பந்தர் சேரி பெகவான்
கம்போடியா நாம்பென்
சீனா பெய்ஜிங்
சைப்ரஸ் நிகோசியா
இந்தியா புதுடில்லி
இந்தோனேசியா ஜகார்த்தா
ஈரான் தெஹரான்
ஈராக் பாக்தாத்
இஸ்ரேல் டெல் அவிவ்
ஜப்பான் டோக்கியோ
யோர்தான் அம்மான்
கசகஸ்தான் அல்மா-ஆடா
குவைத் குவைத்
கிர்கிஸ்தான் பிஷ்கெக்
லாவோஸ் வியன்டியன்
லெபனான் பெய்ரூட்
மலேசியா கோலாலம்பூர்
மாலைதீவுகள் மாலே
மங்கோலியா உலன் படோர்
மியான்மார் யாங்கூன்
நேபாளம் காட்மாண்டு
வடகொரியா ப்யாங்யோங்
ஓமன் மஸ்கட்
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்
பிலிப்பைன்ஸ் மணிலா
கட்டார் தோஹா
ரஷ்யா மாஸ்கோ
சவூதி அரேபியா ரியாத்
இலங்கை கொழும்பு
சிங்கப்பூர் சிங்கப்பூர்
தென்கொரியா சியோல்
சிரியா தமஸ்கஸ்
தாய்வான் தைப்பே
தாஜிகிஸ்தான் துஷான்பே
தாய்லாந்து பாங்காக்
துருக்கி அங்காரா
துர்க்மெனிஸ்தான் ஆஷ்காபாத்
ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி
உஸ்பெகிஸ்தான் தாஷ்கெண்ட்
வியட்நாம் ஹோ-சி-மின் நகரம்
யெமன் சனா