கைபேசி செயலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைபேசி செயலி(ஆங்கிலம்: Mobile Apps) என்பது நுண்ணறிபேசி அல்லது கைக் கணினியில் செயற்படும் பயன்பாட்டு மென்பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது. செயலியானது, பெரும்பாலான கருவிகளுள் வலை உலாவி, மின்னஞ்சல், நாட்காட்டி, வரைபட உலாவி, இசைப்பாடல்களை வாங்க உதவும் செயலி என முன்-நிறுவப்பட்ட மென்பொருளாக விற்பனைக்கு வருகின்றது. சில முன் நிறுவப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்துவோர் இடநெருக்கடி காரணமாக நீக்கலாம்.

ஆங்கில வார்த்தையான App என்பது Application Software என்ற சொல்லின் சுருக்கமாகும். 2010ல் APP என்ற ஆங்கில வார்த்தையானது அமெரிக்க பேச்சு சமூகத்தினால் ஆண்டின் வார்த்தையாக அறிவிக்கப்பட்டது [1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைபேசி_செயலி&oldid=2918162" இருந்து மீள்விக்கப்பட்டது