பயன்பாட்டு மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓபன் ஆபீஸ் ரைட்டர் சொல் செயலி

பயன்பாட்டு மென்பொருள் (Application software) மென் ஒருங்கு என்றும் அறியப்படுகிறது. இது ஒரு பணி ஒரு அல்லது பல குறிப்பிட்ட பணிகளை செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட கணினி மென்பொருள் ஆகும். எடுத்துக்காட்டாக நிறுவன மென்பொருள்கள், கணக்கீட்டு மென்பொருள், ஆஃபீஸ் சூட்ஸ், கிராபிக்ஸ் மென்பொருள் மற்றும் ஊடக பிளேயர்கள் (அ) ஊடக இயக்கிகளை (Media player) உள்ளடக்குகின்றன. பல பயன்பாட்டு நிரல்கள் ஆவணங்களை, கோப்புகளை கையாள்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயன்பாட்டு_மென்பொருள்&oldid=2485295" இலிருந்து மீள்விக்கப்பட்டது