உள்ளடக்கத்துக்குச் செல்

ஊடக இயக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்டோஸ் மீடியா பிளேயர் சன்னல்

ஊடக இயக்கி (Media player) என்ற சொல் பொதுவாக கணினி மென்பொருளை குறிக்கின்றது, இது பல்லூடக கோப்புகளை (multimedia files) வாசிக்க பயன்படுத்தப்படும். பல மீடியா ப்ளேயர்களால் ஒலி மற்றும் நிகழ்படம், இரண்டையும் இயக்க முடியும்.

பொதுவான மீடியா பிளேயர்கள்

[தொகு]

மைக்ரோசாப்ட் விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் கொண்டு ஏற்றப்பட்டே வருகிறது. மாக் ஓ.எசு, குவிக்டைம் பிளேயர் மற்றும் ஐடியூன்ஸ் உடன் ஏற்றப்பட்டே வருகிறது. சில மீடியா பிளேயர்கள் தனியாக தரவிரக்கம் செய்து பயன்படத்தக்க வகையிலும் இணையத்தில் கிடக்கின்றன. அவற்றில் சில வி.எல்.சி, விண்ஆம்ப் போன்றவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடக_இயக்கி&oldid=2656636" இலிருந்து மீள்விக்கப்பட்டது