ஜவேத் கரீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜவேத் கரீம்
ஜவேத் கரீம் 2008ம் ஆண்டு
பிறப்பு1979
ஜேர்மனி
இனம்ஜேர்மானிய அமெரிக்கர்
அறியப்படுவதுயூடியூப் -இணை நிறுவனர்
வலைத்தளம்
www.jawed.com

ஜவேத் கரீம் 1979ம் ஆண்டு கிழக்கு செருமனியில் பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே இவர் குடும்பத்தினர் மேற்கு செருமனியில் உள்ள நியுஸ் க்கு இடம்பெயர்ந்தனர்.பின்னர் இவர் 1992ம் ஆண்டு தனது குடும்பத்துடன் ஐக்கிய அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவர் யூடியூப் நிறுவனர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். யூடியூப் நிறுவனம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஜவேத் கரீம், சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் ஆகிய மூவரும் ஒரே நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தனர்.இவர் தந்தை, நைமுல் கரீம் , வங்க தேசத்தை பூர்விகமாக கொண்டவர் ஆவார். இவரது தயார், கிறிஸ்டின் கரீம், செருமானியர் அவார்.

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவேத்_கரீம்&oldid=3435021" இருந்து மீள்விக்கப்பட்டது