ஹாட் ஸ்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹாட் ஸ்டார்
Disney+ Hotstar logo.svg
Screenshot
சேவை பகுதி
தொழில்ஊடக ஓடை
சேவைகள்தேவைக்கேற்ப ஊடக ஓடை
உரிமையாளர்ஸ்டார் இந்தியா
(வால்ட் டிஸ்னி கம்பெனி இந்தியா)
மேல்நிலை நிறுவனம்நோவி டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட்
வலைத்தளம்hotstar.com
அலெக்சா தரவரிசை எண்Red Arrow Down.svg 218[1]
வலைத்தள வகைகோரிய நேரத்து ஒளிதம்
மொழிகள்
துவக்கம்மாசி 2015
தற்போதைய நிலைசெயலில்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இது ஸ்டார் இந்தியாவின் துணை நிறுவனமான நோவி டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு இந்திய மேலதிக ஊடக சேவை ஆகும். இது 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, மார்ச் 2020 நிலவரப்படி, ஹாட்ஸ்டாரில் குறைந்தது 300 மில்லியன் செயலில் உள்ள பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[2]இந்த சேவை தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளில் கிடைக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hotstar.com Site Overview". Alexa Internet. மூல முகவரியிலிருந்து 15 February 2020 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 January 2020.
  2. "Disney+ goes live for ‘small number’ of Hotstar users in India" (en-GB) (2020-03-12).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாட்_ஸ்டார்&oldid=3216158" இருந்து மீள்விக்கப்பட்டது