உள்ளடக்கத்துக்குச் செல்

நிகழ்படத் துண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகழ்பட துண்டு (video clip ) ஒரு குறுந்திரைப்படத்தையோ அல்லது குறுகியநேரத்தில் ஒரு முழுமையான நிகழ்வையோ அல்லது செய்தியையோ அல்லது வேறு ரசிக்ககூடிய படைப்புக்களையோ கொண்டுள்ள நிகழ்படத்தைக் குறிக்கும். இவை இணையத்தில் 2006 ஆண்டு பரவலாக கிடைக்க ஆரம்பித்தன.[சான்று தேவை] டிக்டாக், யூடியூப் உள்ள குறுகிய நிகழ்படங்கள் அடிக்கடி [[பரவலர் பண்பாடு|பரவலர் பண்பாட்டை] அடிக்கடி பாதிக்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "YouTube". youtube.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
  2. "YouTube: 100 Million Videos a Day". Archived from the original on March 28, 2007. பார்க்கப்பட்ட நாள் March 20, 2007.
  3. "BBC – Press Office – BBC iPlayer to launch on 27 July". bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2023-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்படத்_துண்டு&oldid=4100081" இலிருந்து மீள்விக்கப்பட்டது