சீன நாட்டுப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யீயிங்ஜு'ன் ஜீசின்கூ
March of the Volunteers
தொண்டர்களின் அணிவகுப்பு

义勇军进行曲
義勇軍進行曲
ஷங்காய் நகரத்தில் வெளியிடப்பட்டது

 சீனா
 மக்காவு
 ஆங்காங் தேசிய கீதம்
இயற்றியவர்டியன் ஹான், 1934
இசைநியெ எர், 1935
சேர்க்கப்பட்டது2004/03/14
இசை மாதிரி
இசைக்கருவி

தொண்டர்களின் அணிவகுப்பு மக்கள் சீனக் குடியரசின் நாட்டுப்பண் ஆகும். ஹாங்காங் இல் 1997 ஜூலை 1 இல் இருந்தும், மற்றும் மக்காவு இல் 1999, டிசம்பர் 20 இலிருந்தும் இப்பண் ஏற்கப்பட்டுள்ளது. டியன் ஹான் என்னும் தேசியப் புலவர் மற்றும் நாடக எழுத்தாளர் இதை எழுதினார். நியெ எர் இதற்கு இசை அமைத்துள்ளார்.[1]

சீனர்களின் கலாச்சாரம், சுதந்திரம், அரசாங்க மாற்றம் ஆகியவற்றில் இது ஒரு மிகப் பெரிய அறிகுறியாகத் திகழ்கிறது.

சீன மரபுவழி எழுத்து சீன எளிய எழுத்து வட்டெழுத்து தமிழ்

起來!不願做奴隸的人們!
把我們的血肉,築成我們新的長城!
中華民族到了最危險的時候,
每個人被迫著發出最後的吼聲。
起來!起來!起來!
我們萬眾一心,
冒著敵人的炮火,前進!
冒著敵人的炮火,前進!
前進!前進!進!

起来!不愿做奴隶的人们!
把我们的血肉,筑成我们新的长城!
中华民族到了最危险的时候,
每个人被迫着发出最后的吼声。
起来!起来!起来!
我们万众一心,
冒着敌人的炮火,前进!
冒着敌人的炮火,前进!
前进!前进!进!

சிலாய்! புயான் ட்சுஒ னுலி தெ ரென்மென்!
பா ஒமென் தெ ஷொஎரொ, ஷுசொங்க் உஒமென் சின் தெ சாங்-செங்க்!
சொங்குஒ மின்ட்ஸு தஒலியாஒ ட்சுஇ வேஷியான் தெ ஷீஹௌ.
மே கெ ரென் பேபோட்சே ஃபாசூ ட்சுஇஹோ தெ ஹௌ-ஷெங்க்.
சிலாய்! சிலாய்! சிலாய்!
ஒமென் வான்சொங்க்யின்ஷின்,
மஒட்ஸே தீரென் தெ பாவுவா, சியெஞ்சின்!
மஒட்ஸே தீரென் தெ பாவுவா, சியெஞ்சின்!
சியெஞ்சின்! சியெஞ்சின்! ஜின்!

எழும்பு! அடிமையாக மறுப்போரே!
நமது சதையும் இரத்தமும் கொண்டு புதியப் பெரும் சுவரை எழுப்புவோம்!
சீனத் தேசம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது,
ஒவ்வொருவரும் செயல்புரிவதற்கான அவசர அழைப்பு வந்திருக்கிறது.
எழும்பு! எழும்பு! எழும்பு!
நமது நூறாயிர இருதயங்கள் ஒன்றாக துடிக்க,
எதிரியின் துப்பாக்கியை வென்று, முன்செல்வோம்!
எதிரியின் துப்பாக்கியை வென்று, முன்செல்வோம்!
(முன்னோக்கி) செல்வோம்! முன்செல்வோம்! முன்!

மேற்கோள்கள்[தொகு]

  1. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (13 சூலை 2016). "நாட்டுக்கொரு பாட்டு - 14: தேசிய கீதமான சினிமா பாடல்!". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_நாட்டுப்பண்&oldid=3577252" இலிருந்து மீள்விக்கப்பட்டது