சவுதி அரேபிய நாட்டுப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
an-Našīd al-Waṭaniyy

ஆங்கிலம்: The National Anthem
சவுதி அரேபிய நாட்டுப்பண்
National Anthem of Saudi Arabia
النشيد الوطني

 சவூதி அரேபியா தேசியம் கீதம்
இயற்றியவர்இப்ராகிம் காஃபாஜி, 1984
இசைஅப்துல் ரகுமான் அல் கதீப், 1947
சேர்க்கப்பட்டது1950, 1984
இசை மாதிரி
as-Salām al-Malakiyy (Instrumental)

சவுதி அரேபிய நாட்டுப்பண் ( National Anthem of The Kingdom Saudi Arabia ) (அரபு மொழி: النشيد الوطني السعودي‎) அதிகாரப்பூர்வமாக 1950 ஆண்டு பாடல் வரிகளின்றி ஏற்கப்பட்டு, முப்பது ஆண்டுகள் சொற்களின்றி இசைவடிவம் மட்டும் இருந்தது.  மீண்டும் 1984 இல் பாடல்வரிகளுடன் ஏற்கப்பட்டது. இதன் மூல இசையமைப்பாளரான அப்துல் ரகுமான் அல் கதீப் (عبد الرحمن الخطيب) 1947 ஆண்டு இசையமைத்தார். இந்த முல இசைக்கு செராஜ் ஒமர்  (سراج عمر) என்பவரால் வாத்திய இசை சேர்க்கப்பட்டு, இப்ராகிம் கஃபாஜியின்  (إبراهيم خفاجي) பாடல்வரிகள் சேர்க்கப்பட்டன.

வரிகள்[தொகு]

அரபிக் தமிழ் ஒலிபெயர்ப்பு தமிழ் மொழிபெயர்ப்பு[1]

سارعي
للمجد والعلياء
مجدي لخالق السماء
وارفعي الخفاق أخضر
يحمل النور المسطر
رددي الله أكبر
يا موطني
موطني
قد عشت فخر المسلمين
عاش المليك
للعلم
والوطن

சார் இ
லி இ மஜ்தி வி அல்யா,
மஜ்ஜி தீலி க்காலிக்கி ஸ் சாமா!
வர்ஃபா இ இகஃபாக்கா அதர்
யஹ்மில் உன்னுராஇ முசட்டர்
ரட்திதி அல்லாஹு அக்பர்,
யா மல்தனி!
மவ்தனி,
க்கட் இஸ்டஃபக்ரஇ இ முஸ்லிமின்
அஷ் அல் மாலிக்
லி இ ஆலம்
வா இ வத்தான்!
விரைவு கொள் மகிமைக்கும் தலைமைக்கும்;
சொர்கத்தின் கர்த்தாவை மகிமைப்படுத்து,
பச்சைக் கொடியை உயர்த்து!
வழிகாட்டுதலைப் பிரதிபலிக்கும்
எழுப்பட்ட ஒளியைச் சுமந்தவாறு,
திரும்பச் சொல் அல்லாகு அக்பர் [2]
ஓ என் நாடே!
என் நாடே,
முஸ்லீம்கள் பெருமையாக வாழு!
மன்னர் நீடு வாழ்க
நம் கொடிக்காக
தாயகத்துக்காக!

குறிப்புகள்[தொகு]

  1. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (6 சூலை 2016). "நாட்டுக்கொரு பாட்டு - 13: புனித மண்ணின் சல்யூட் பாட்டு". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2016.
  2. "Allahu Akbar" means "God is the Greatest" in Arabic, but is expressed the same way by every Muslim in the world, regardless of their language.

வெளி இணைப்புகள்[தொகு]