ஜி-20
![]() கடும் நீலத்தில் உள்ள பகுதிகள் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள்; இளநீலத்தில் உள்ள பகுதிகள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள். | |
சுருக்கம் | ஜி-20 (G-20) |
---|---|
உருவாக்கம் | 1999 |
நோக்கம் | உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சி. |
உறுப்பினர்கள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
ஜி-20 தலைமை | டோனி அபோட் (ஆத்திரேலியா) (2014) |
பணிக்குழாம் | எவருமில்லை |
வலைத்தளம் | http://www.g20.org/ |
20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.
அர்ச்சென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, செருமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, சப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைந்த பொருளியல் கூட்டமைப்பு
கூட்டாக, ஜி-20 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% உம், உலக வணிகத்தில் 80% உம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது.[1] ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர்.meetings 2017 jermany 2018 அர்ஜெண்டினா
மாநாடு[தொகு]
20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20யின் ஒன்பதாவது மாநாடு பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.
வருடம் | # | தேதி | நாடு | இடம் | நடத்திய தலைவர் | Ref |
---|---|---|---|---|---|---|
2008 | 1 | 14–15 நவம்பர் | ![]() |
வாசிங்டன் | ஜார்ஜ் வாக்கர் புஷ் | [2] |
2009 | 2 | 2 எப்ரல் | ![]() |
லண்டன் | கார்டன் பிரவுன் | [2] |
3 | 24–25 செப்டம்பர் | ![]() |
பிட்ஸ்பர்க் | பராக் ஒபாமா | [2] | |
2010 | 4 | 26–27 சூன் | ![]() |
டொரன்டொ | சிடிபன் கார்பர் | [3] |
5 | 11–12 நவம்பர் | ![]() |
சியோல் | லி முயுங்-பக் | [4] | |
2011 | 6 | 3–4 நவம்பர் | ![]() |
கேன்ஸ் | நிக்கொலா சார்கோசி | [5] |
2012 | 7 | 18–19 சூன் | ![]() |
லாஸ் கெபொஸ் | பிலிப்பி கல்டிரொன் | [6] |
2013 | 8 | 5–6 செப்டம்பர் | ![]() |
ஸ்ரீரில்னா, செய்ன்ட் பிட்டர்ஸ்பர்க் | விளாதிமிர் பூட்டின் | [7][8][9] |
2014 | 9 | 15–16 நவம்பர் | ![]() |
பிரிஸ்பேன் | டோனி அபோட் | [7][10] |
2015 | 10 | நவம்பர் | ![]() |
அன்டால்யா | [7][11] | |
2016 | 11 | நவம்பர் | ![]() |
[7][11] | ||
2017 | 12 | 7-8 சூலை | ஜெர்மனி | ஹம்பேர்க் | ஆஞ்செலா மெர்கல் | |
2018 | 13 | 30 நவம்பர் - 1 டிசம்பர் | ஆர்ஜென்டீனா | பியுனோஸ் எயர்ஸ் | மொரிசியோ மக்ரி | |
2019 | 14 | 28-29 சூன் | ஜப்பான் | ஒசாகா | ஷின்ஜோ அபே |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "G20 Members". G20.org. 2014-02-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 சனவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ 2.0 2.1 2.2 The G-20 Leaders Summit on Financial Markets and the World Economy from the G-20 Information Centre at the University of Toronto
- ↑ Canada (25 September 2009). "Canada to host 'transition' summit in 2010". Toronto: Theglobeandmail.com. Archived from the original on 25 மே 2012. https://archive.is/20120525110802/www.theglobeandmail.com/news/national/canada-to-host-transition-summit-in-2010/article1301423/. பார்த்த நாள்: 27 June 2010.
- ↑ "Korea to Host G20 in November," Korea Times, 25 September 2009; retrieved 12 November 2010.
- ↑ "Cannes albergará próxima cumbre del G20 en noviembre de 2011," Agence France Presse. 12 November 2010.
- ↑ "Mexico to host G20 summit in 2012," Xinhua, 28 June 2010.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Cannes Summit Final Declaration," பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம் G-20 Official Website, 4 November 2011.
- ↑ Saint Petersburg to hold G20 Summit of 2013 பரணிடப்பட்டது 2013-02-08 at the வந்தவழி இயந்திரம், Voice of Russia
- ↑ "Saint Petersburg to hold G20 Summit of 2013". strategic-culture.org. 18 பிப்ரவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 November 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "No Cookies". couriermail.com.au. 15 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 11.0 11.1 "G20 Leaders' Communiqué". whitehouse.gov. 16 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரபூர்வ ஜி-20 இணையத்தளம் பரணிடப்பட்டது 2013-01-04 at the வந்தவழி இயந்திரம்
- ஜி-20 தகவல் மையம்