வாசிங்டன்
தோற்றம்
| வாசிங்டன் மாநிலம் | |||||||||||
| |||||||||||
| அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
| தலைநகரம் | ஒலிம்பியா | ||||||||||
| பெரிய நகரம் | சியாட்டில் | ||||||||||
| பரப்பளவு | 18வது | ||||||||||
| - மொத்தம் | 71,342 சதுர மைல் (184,827 கிமீ²) | ||||||||||
| - அகலம் | 240 மைல் (400 கிமீ) | ||||||||||
| - நீளம் | 360 மைல் (580 கிமீ) | ||||||||||
| - % நீர் | 6.6 | ||||||||||
| - அகலாங்கு | 45° 33′ N to 49° N | ||||||||||
| - நெட்டாங்கு | 116° 55′ W to 124° 46′ W | ||||||||||
| மக்கள் தொகை | 14வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 5,894,121 | ||||||||||
| - மக்களடர்த்தி | 88.6/சதுர மைல் 34.20/கிமீ² (25வது) | ||||||||||
| - சராசரி வருமானம் | $53,515 (13வது) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | ரைனியர் மலை[1] 14,410 அடி (4,395 மீ) | ||||||||||
| - சராசரி உயரம் | 1,700 அடி (520 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | பசிபிக் பெருங்கடல் 0 அடி (0 மீ) | ||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
நவம்பர் 11, 1889 (42வது) | ||||||||||
| ஆளுனர் | கிறிஸ்டீன் கிரிகோயிர் | ||||||||||
| செனட்டர்கள் | பற்றி மறி மரீயா காண்ட்வெல் | ||||||||||
| நேரவலயம் | பசிபிக்: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-8/-7 | ||||||||||
| சுருக்கங்கள் | WA US-WA | ||||||||||
| இணையத்தளம் | www.access.wa.gov | ||||||||||
வாசிங்டன்(English: Washington) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஒலிம்பியா, மிகப்பெரிய நகரம் சியாட்டில். ஐக்கிய அமெரிக்காவில் 42 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. Retrieved 2008-03-12.
{{cite web}}: Check date values in:|year=(help); Unknown parameter|accessmonthday=ignored (help); Unknown parameter|accessyear=ignored (help)CS1 maint: year (link)
