ஜி4 நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி4 நாடுகள்

ஜி4 நாடுகள் என்பது இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் கூட்டணியாகும். இக்கூட்டணி ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஒருவரையொருவர் ஆதரிக்க உருவாக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் ஜி4 நாடுகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி4_நாடுகள்&oldid=3657985" இலிருந்து மீள்விக்கப்பட்டது