டோனி அபோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோனி அபோட்
Tony Abbott

நாஉ
ஆத்திரேலியாவின் 28வது பிரதமர்
பதவியேற்பு
செப்டம்பர் 2013
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் குவென்டின் பிரீசு
துணை வாரன் டிரஸ்
முன்னவர் கெவின் ரட்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 டிசம்பர் 2009
துணை ஜூலி பிஷொப்
முன்னவர் மால்க்கம் டர்ன்புல்
பின்வந்தவர் அறிவிக்கப்படவில்லை
லிபரல் கட்சித் தலைவர்
பதவியில்
1 டிசம்பர் 2009 – 14 செப்டம்பர் 2015
துணை ஜூலியா பிஷொப்
முன்னவர் மால்கம் டேர்ன்புல்
பின்வந்தவர் மால்கம் டேர்ன்புல்
உடல்நலம் மற்றும் முதுமைக்கான அமைச்சர்
பதவியில்
7 அக்டோபர் 2003 – 3 டிசம்பர் 2007
பிரதமர் ஜோன் ஹவார்ட்
முன்னவர் கே பாட்டர்சன்
பின்வந்தவர் நிக்கொலா ரொக்சன்
வாரிங்கா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 மார்ச்சு 1994
முன்னவர் மைக்கேல் மெக்கெல்லர்
பெரும்பான்மை 22,252 (13%)[1]
தனிநபர் தகவல்
பிறப்பு அந்தோனி ஜோன் அபோட்
4 நவம்பர் 1957 (1957-11-04) (அகவை 66)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
அரசியல் கட்சி லிபரல் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
கூட்டணி
வாழ்க்கை துணைவர்(கள்) மார்கரெட் அபோட்
பிள்ளைகள் லூயீஸ்
பிரிட்ஜெட்
பிரான்செஸ்
படித்த கல்வி நிறுவனங்கள் சிட்னி பல்கலைக்கழகம்
குயின்சு கல்லூரி, ஆக்சுபோர்டு
சென் பாட்ரிக் மதப்பள்ளி, மான்லி, நிசவே
சமயம் ரோமன் கத்தோலிக்கம்
இணையம் Official website

டோனி அபோட் (Tony Abbott, டொனி அபொட், பிறப்பு: 4 நவம்பர் 1957) ஆஸ்திரேலியாவின் 28வது பிரதமரும், லிபரல் கட்சியின் தலைவரும் ஆவார். 1993 ஆம் ஆண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மான்லி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

அபோட் முதன் முதலாக 1998 ஆம் ஆண்டில் அமைச்சரவை உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவரானார். 2010 ஆம் ஆண்டுத் தேர்தலை தொங்கு நாடாளுமன்றம் தொழிற் கட்சித் தலைவர் ஜூலியா கிலார்ட் தலைமையில் அமைக்கப்பட்டது. 2013 செப்டம்பர் 7 இல் இடம்பெற்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அபோட் பிரதமரானார்[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனி_அபோட்&oldid=3556844" இருந்து மீள்விக்கப்பட்டது