டி. சுரேஷ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. சுரேஷ்குமார் (T. Sureshkumar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியைச் சேர்ந்த தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தினைச் சார்ந்தவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._சுரேஷ்குமார்&oldid=3556564" இருந்து மீள்விக்கப்பட்டது