கே. வி. நன்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. வி. நன்னன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் செங்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியின வகுப்பை சார்ந்த வேட்பாளர் ஆவார்.  1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India. மூல முகவரியிலிருந்து 7 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._நன்னன்&oldid=2759298" இருந்து மீள்விக்கப்பட்டது