சா. ஆசுடின்
தோற்றம்
(எஸ். ஆஸ்டின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சா. ஆஸ்டின் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர் of the தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| பதவியில் 4 மே 2026 – முதல் | |
| முன்னையவர் | எம். ஆர். காந்தி |
| தொகுதி | நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி |
| பதவியில் 2016–2021 | |
| முன்னையவர் | என். சுரேஷ்ராஜன் |
| பின்னவர் | எஸ். ஆஸ்டின் |
| தொகுதி | கன்னியாகுமரி |
| பதவியில் 2001–2006 | |
| முன்னையவர் | எம். மோசசு |
| பின்னவர் | அ . ராஜன் |
| தொகுதி | நாகர்கோவில் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1959 தமிழ்நாடு |
| பணி | அரசியல்வாதி |
சா. ஆஸ்டின் (S. Austin) அல்லது சா. ஆசுடின் எனும் சா. ஆஸ்டின் டேனியல் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2001இல் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலும், 2016-இல் திமுக சார்பில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| எஅதிமுக | எஸ். ஆஸ்டின் | 48,583 | 44.11 | ‘‘புதியவர்’’ | |
| தமாகா | எம். மோசஸ் | 44,921 | 40.78 | ‘‘புதியவர்’’ | |
| மதிமுக | எஸ். ரெத்னராஜ் | 13,531 | 12.28 | +1.82 | |
| சுயேச்சை | எம். ரமேஷ் | 1,872 | 1.70 | ‘‘புதியவர்’’ | |
| ஐஜத | ஆர். கதிரேசன் | 742 | 0.67 | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,662 | 3.32 | -23.65 | ||
| பதிவான வாக்குகள் | 110,147 | 50.21 | -9.21 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 219,583 | ||||
| தமாகா கட்சியிடமிருந்து எஅதிமுக பெற்றது | மாற்றம் | -4.29 | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எஸ். ஆஸ்டின் | 89,023 | 42.41 | 4.06 | |
| அ.இ.அ.தி.மு.க. | ந. தளவாய் சுந்தரம் | 83,111 | 39.59 | -8.63 | |
| பா.ஜ.க | எம். மீனா தேவ் | 24,638 | 11.74 | 0.59 | |
| தேமுதிக | டி.ஆத்திலிங்கப் பெருமாள் | 6,914 | 3.29 | ||
| நாதக | வி.பாலசுப்ரமணியம் | 1,732 | 0.83 | ||
| நோட்டா | நோட்டா | 1,570 | 0.75 | ||
| பாமக | எஸ். ஹில்மேன் புரூஸ் எட்வின் | 712 | 0.34 | ||
| சுயேச்சை | ப.வெட்டி வேலாயுத பெருமாள் | 526 | 0.25 | ||
| பசக | பி.சங்கரராமமூர்த்தி | 481 | 0.23 | 0.00 | |
| சுயேச்சை | ஆர். ஸ்ரீதரன் | 331 | 0.16 | ||
| சுயேச்சை | டி.குமரேசன் | 285 | 0.14 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,912 | 2.82 | -7.06 | ||
| பதிவான வாக்குகள் | 209,924 | 75.07 | -0.69 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 279,651 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -5.82 | |||
2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எஸ். ஆஸ்டின் | 69,880 | 35.60 | ▼6.28 | |
| த.வெ.க. | பெர்வின் கிங்ஸ். ஜி | 62,310 | 31.75 | புதியவர் | |
| பா.ஜ.க | காந்தி. எம். ஆர் | 52,355 | 26.67 | ▼21.54 | |
| நாதக | முத்துக்கமார். எம் | 8,573 | 4.37 | ▼1.47 | |
| நோட்டா | நோட்டா | 447 | 0.23 | ▼0.27 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,570 | 3.85 | ▼2.49 | ||
| பதிவான வாக்குகள் | 1,96,280 | 75.68 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,59,361 | ▼11,041 | |||
| பா.ஜ.க கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | ▼6.28 | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ He joined DMDK when Vijayakanth started the Party, due to some issue he moved on to DMK. He has been elected as Member of the Legislative Assembly from Kanyakumari Constituency in 2016 Election. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Nagercoil". இந்தியத் தேர்தல் ஆணையம். 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 6 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260606125137/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S22230.htm.
- ↑ "Nagercoil Constituency Election Results 2021 - 2026" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 6 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260606125152/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/nagercoil.