எஸ். ரெத்னராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ரெத்னராஜ் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். 1980 தேர்தலில் குளச்சல் தொகுதியில் இருந்தும், 1984 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் இருந்தும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

தற்போது அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக உள்ளார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ரெத்னராஜ்&oldid=3546412" இலிருந்து மீள்விக்கப்பட்டது