பி. மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. மூர்த்தி
உறுப்பினர் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 மே 2021
தொகுதி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) செல்லம்மாள்
பிள்ளைகள் தியானேஷ்
திலக்
பெற்றோர் எஸ்.பெரியண்ணன்
  பெ.பாப்பாத்தி அம்மாள்
இருப்பிடம் அய்யர் பங்களா, மதுரை, தமிழ்நாடு,

பி. மூர்த்தி என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழக வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் ஆவார். இவர் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முனேற்றக் கழகம் சார்பில் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு உள்ளார்.

இவர் 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சோழவந்தான் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.[1] [2] 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு) அமைச்சசராக பதவியேற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Moorthy P(DMK):Constituency- MADURAI EAST(MADURAI) - Affidavit Information of Candidate:". myneta.info. 2021-01-28 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Statistical reports of assembly elections". Election Commission of India. 5 October 2012. 5 October 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 July 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._மூர்த்தி&oldid=3171254" இருந்து மீள்விக்கப்பட்டது