பி. எஸ். மணியன்
Appearance
பி. எஸ். மணியன் (P. S. Maniyan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மணியன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை கல்வியினையும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பினையும் பயின்றுள்ளார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில், சோழவந்தான் தொகுதியில் 1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-10.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-10.