உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். இராமலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். இராமலிங்கம் (S. Ramalingam) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1967 திருவரங்கம் இந்திய தேசிய காங்கிரசு 34,474 50.48%

மேற்கோள்கள்

[தொகு]
  1. 139 - ஸ்ரீரங்கம். இந்து தமிழ் திசை நாளிதழ். 3 மார்ச் 2021.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._இராமலிங்கம்&oldid=3958112" இலிருந்து மீள்விக்கப்பட்டது