என். சுப்பிரமணியன் செட்டியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். சுப்பிரமணியன் செட்டியார் என்பவர் ஓர் இந்திய தொழிலதிபர், கொடையாளர் , அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1962 Madras State Election Results, Election Commission of India