சிற்றம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிற்றம்பலம்
சட்டமன்ற உறுப்பினர்
திருவரங்கம்
பதவியில்
1952–1957
தொகுதி திருவரங்கம்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி
பணி அரசியவாதி

சிற்றம்பலம் என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1952 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர். 1952 முதல் 1957 வரை திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராக இருந்தார்.[1] [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. MADRAS LEGISLATIVE ASSEMBLY 1952-1957, பக்கம்:88
  2. (05 ஏப்ரல் 2016) 139 - ஸ்ரீரங்கம்.தி ஹிந்து தமிழ் நாளிதழ். “​” 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றம்பலம்&oldid=3007530" இருந்து மீள்விக்கப்பட்டது