திருவளர்ச்சோலை
தோற்றம்
திருவளர்ச்சோலை | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
திருவளர்ச்சோலை (ஆங்கிலம்: Thiruvalarsolai) என்பது இந்தியா, தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
இது கல்லணையிலிருந்து திருவானைக்கோவில் செல்லும் வழியில் 9 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இங்கு வாழை, கரும்பு, நெல் மற்றும் உளுந்து பயிர்கள் அதிகமாக விளைகின்றன.[1][2]
வழிபாட்டிடங்கள்
[தொகு]- தண்டாயுதபாணிசாமி திருக்கோவில்
- சுப்ரமணியசுவாமி திருக்கோவில் [3]
மேர்கோள்கள்
[தொகு]- ↑ "பொங்கல் பரிசுக்கு செல்லும் திருவளர்ச்சோலை கரும்புகள்". தினமணி. Retrieved 19 April 2019.
- ↑ "MGMG Programme at Thiruvalarcholai on 06.07.2016". ICAR-national research center. Archived from the original on 21 சூலை 2020. Retrieved 19 April 2019.
- ↑ "திருச்சி முருகன் கோவில்". தினமலர். Retrieved 19 April 2019.