பி. பெஞ்சமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. பெஞ்சமின் (P. Benjamin) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் 15 வது தமிழ் சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆவார். அவர் மதுரவாயல் தொகுதியிலிருந்து அதிமுக கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவால் இவர் மே மாதம் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுபள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இது இவரது முதல் அமைச்சரவை பதவியாகும்[1] .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பெஞ்சமின்&oldid=2311557" இருந்து மீள்விக்கப்பட்டது