ஜி. பீம் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜி. பீம் ராவ் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.  இவர் மதுரவாயல் தொகுதியிலிருந்து, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பாக பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தெர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் பி. பெஞ்சமின் என்பவர் வெற்றிப்பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._பீம்_ராவ்&oldid=2556852" இருந்து மீள்விக்கப்பட்டது