உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். எஸ். தங்கவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இர. ச. தங்கவேலு
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1980
முன்னையவர்இ. இராமசாமி
பின்னவர்ஏ. டி. கருப்பையா
தொகுதிவால்பாறை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 நவம்பர் 1941
வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பணிஅரசியல்வாதி
சமயம்இந்து

ஆர். எஸ். தங்கவேலு (R. S. Thangavelu) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1977 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "124 - வால்பாறை (தனி)". தி ஹிந்து தமிழ்.
  2. "வால்பாறை (தனி)". தினமணி நாளிதழ்.
  3. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 454-4555.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எஸ்._தங்கவேலு&oldid=4323111" இலிருந்து மீள்விக்கப்பட்டது