மா. ஆறுமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மா. ஆறுமுகம் (M. Arumugham) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்.[1] இவர் வால்பாறை தொகுதியிலிருந்து (ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி) சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3]

2016ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வி. கஸ்தூரி வாசு என்பவர் இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://myneta.info/tamilnadu2011/candidate.php?candidate_id=244
  2. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  3. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
  4. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._ஆறுமுகம்&oldid=3596624" இலிருந்து மீள்விக்கப்பட்டது