என். கோவை தங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். கோவை தங்கம் (N. Kovaithangam) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக 2001 மற்றும் 2006 ல்  வால்பாறை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கோவை_தங்கம்&oldid=2719247" இருந்து மீள்விக்கப்பட்டது