வி. தங்கவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. தங்கவேலு
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1984–1989
தொகுதிவால்பாறை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

வி. தங்கவேலு ( V. Thangavelu) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்த்தவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக, 1984 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "124 - வால்பாறை (தனி)". தி ஹிந்து தமிழ்.
  2. "வால்பாறை (தனி)". தினமணி நாளிதழ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._தங்கவேலு&oldid=3926763" இலிருந்து மீள்விக்கப்பட்டது