ஏ. டி. கருப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ.டி.கருப்பையா (A. T. Karuppiah) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையினைச் சார்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளி ஆவார். இவர் 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் வால்பாறை சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._டி._கருப்பையா&oldid=3463700" இலிருந்து மீள்விக்கப்பட்டது