டி. செங்குட்டுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. செங்குட்டுவன் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியிலிருந்தும், 2011 ஆம் ஆண்டு தேர்தலில், வேப்பனபள்ளி தொகுதியிலிருந்தும், திராவிட முன்னேற்றக் கழக சார்பாகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் தற்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2006 Tamil Nadu Election Results" (PDF). Election Commission of India.
  2. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2018-10-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 53. 27 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._செங்குட்டுவன்&oldid=3556566" இருந்து மீள்விக்கப்பட்டது