சு. நாகராஜன்
Appearance
(எஸ். நாகராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சு. நாகராஜன் (S. Nagarajan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற இடைத்தேர்தலில் மானாமதுரை தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2] [3]