ஈ. சுப்பைய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈ. சுப்பைய்யா அவர்கள் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] சட்ட, நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அமைச்சராக பதவியேற்றவர் முதலமைச்சர் ஜெயலலிதாவால் 2011 சூனில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது.
  2. "Jayalalithaa sacks six Tamil Nadu ministers". NDTV. PTI. 4 November 2011. http://www.ndtv.com/india-news/jayalalithaa-sacks-six-tamil-nadu-ministers-572958. பார்த்த நாள்: 2017-05-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._சுப்பைய்யா&oldid=2375416" இருந்து மீள்விக்கப்பட்டது