இசக்கி சுப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இசக்கி சுப்பையா அவர்கள் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] சட்ட, நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அமைச்சராக பதவியேற்றவர் முதலமைச்சர் ஜெயலலிதாவால் 2011 சூனில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.
  2. "Jayalalithaa sacks six Tamil Nadu ministers". NDTV. PTI. 4 November 2011. http://www.ndtv.com/india-news/jayalalithaa-sacks-six-tamil-nadu-ministers-572958. பார்த்த நாள்: 2017-05-04. 
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசக்கி_சுப்பையா&oldid=3169166" இருந்து மீள்விக்கப்பட்டது