ஜே. ஜி. பிரின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜே. ஜி. பிரின்ஸ் (J. G. Prince) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2011, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._ஜி._பிரின்ஸ்&oldid=3141048" இருந்து மீள்விக்கப்பட்டது