எஸ். தேன்மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். தேன்மொழி (S. Thenmozhi) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் [1] [2] [3] [4] .2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் மீண்டும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[5][6][7] [8] [9]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2006 நிலக்கோட்டை அதிமுக 53,275
2019 நிலக்கோட்டை அதிமுக 90982

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._தேன்மொழி&oldid=3006513" இருந்து மீள்விக்கப்பட்டது