ஏ. சவுந்தர பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. சவுந்தரா பாண்டியன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், இலால்குடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சவுந்தர_பாண்டியன்&oldid=2785577" இருந்து மீள்விக்கப்பட்டது