ஆர். டி. ராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். டி. ராமச்சந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]


குடும்பம்[தொகு]

இவரது சொந்த ஊர் பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை ஆகும். ராமலிங்கம்-தனபாக்கியம் தம்பதிக்கு மகனாக அரணாயில் பிறந்தவர், இவரது மனைவியின் பெயர் சித்ரா, கோகுல், அஸ்மிதா என்ற இரண்டு குழந்தையும் உள்ளனர்.[சான்று தேவை]

சட்ட மன்ற தேர்தலில்[தொகு]

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்[3][4]

ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
2016 ஆர். டி. ராமச்சந்திரன் அதிமுக 78218 த. துரைராஜ் திமுக 59422 18796


மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]