உள்ளடக்கத்துக்குச் செல்

ச. சிவக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ச. சிவக்குமார் (S. Sivakumar) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். விக்கிரவாண்டியினைச் சார்ந்த சிவக்குமார் விவசாயம் செய்து வருகின்றார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழகச் சட்டப் பேரவைக்கான தேர்தலில் மயிலம் தொகுதியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sivakumar C(Pattali Makkal Katchi):Constituency- MAILAM(VILLUPPURAM) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._சிவக்குமார்&oldid=3314078" இலிருந்து மீள்விக்கப்பட்டது