டி. கே. ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. கே. ராஜா  (T. K. Raja) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், சட்டமன்றத் தொகுதியில் 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._ராஜா&oldid=3556551" இலிருந்து மீள்விக்கப்பட்டது