கே. எம். ராஜேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. எம். ராஜேஷ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 26, 1979 (1979-06-26) (அகவை 44)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்ஆர்த்தி
பிள்ளைகள்அய்துல்லா, மிருதுல்லா, ஆராதனா
பெற்றோர்கே.ஆர்.மோகன்  கே.எம்.சித்ரா
வாழிடம்(s)சங்ககிரி, சேலம், தமிழ்நாடு

கே. எம். ராஜேஷ் (K. M. Rajesh ) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.இவர் கேஆர்பி கல்விநிறுவனங்களின் தாளாளரும் ஆவார். இவர் கடத்த 2010 ஆம் ஆண்டு முதல் திமுகவில் உறுப்பினராக உள்ளார்.தற்போது 2021 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.[1]

கட்சி பதவி[தொகு]

  • 2012ம் - திமுக சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
  • 2015 - திமுக சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
  • 2018 - திமுக சங்ககிரி ஒன்றிய பொறுப்பாளர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._ராஜேஷ்&oldid=3127779" இலிருந்து மீள்விக்கப்பட்டது