சி. மகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சி. மகேந்திரன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதி பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 4 மே 1972 (1972-05-04) (அகவை 47)
மூங்கில்தொழுவு, திருப்பூர், தமிழ்நாடு,  இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி. அருள்செல்வி
பிள்ளைகள் ஒன்று
இருப்பிடம் மூங்கில்தொழுவு, திருப்பூர், தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்வாதி, விவசாயி

சி. மகேந்திரன் (பிறப்பு: மே 4, 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பொள்ளாச்சி தொகுதியில் இருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 2014 தேர்தலில் இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூங்கில்தொழுவு பஞ்சாயத்துக்கான பஞ்சாயத்துத் தலைவர் ஆவார்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. பார்த்த நாள் 22 May 2014.
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. பார்த்த நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மகேந்திரன்&oldid=2574917" இருந்து மீள்விக்கப்பட்டது