வசந்தி முருகேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசந்தி முருகேசன் ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் தென்காசி மக்களவைத் தொகுதியில் அஇஅதிமுக சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்[1][2].

வசந்தி முருகேசன்
நாடாளுமன்ற உறுப்பினர்
for தென்காசி
பதவியில்
1 September 2014 – 23 மே 2019
தொகுதி தென்காசி
தனிநபர் தகவல்
பிறப்பு 14 மார்ச்சு 1962 (1962-03-14) (அகவை 61)
தூத்துக்குடி , தமிழ்நாடு
அரசியல் கட்சி அஇஅதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) முருகேசன்
பிள்ளைகள் 4
இருப்பிடம் பாளையம்கோட்டை , திருநெல்வேலி , தமிழ்நாடு
படித்த கல்வி நிறுவனங்கள் அண்ணாமலை பல்கலைக்கழகம்
பணி Political and Social Worker
As of 17 டிசம்பர், 2016
Source: [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தி_முருகேசன்&oldid=3591665" இருந்து மீள்விக்கப்பட்டது