கே. மரகதம்
Jump to navigation
Jump to search
கே. மரகதம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1982ஆம் ஆண்டின் திசம்பர் 27ஆம் நாளில் பிறந்தார். இவர் சென்னையின் மடிப்பாக்கத்தில் பிறந்தார்.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "Four women go to Lok Sabha after long years". The Hindu. 20 May 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/four-women-go-to-lok-sabha-after-long-years/article6027118.ece. பார்த்த நாள்: 24 May 2014.